Breaking

Monday, March 9, 2026

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 'ஜாக்பாட்' - முதல் வகுப்பில் சேர்ந்தால் வெள்ளி நாணயம்



'Jackpot' for students joining government schools - a silver coin if they join the first grade - முதல் வகுப்பில் சேர்ந்தால் வெள்ளி நாணயம் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'

துவக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு சேரும் மாவாவ மாணவியருக்கு, வெள்ளி நாணயம் பரிசு வழங்கப்படும்." என, பள்ளி தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் அறிவித் துள்ளார்.

மேட்டுப்பாளையம் நக ரில், எக்கும் மேற்பட்ட நக ரவை துவக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் பழைய சந்தை கடை அருகே சிறு முகை சாலையில், வள் ளுவர் நகரவை துவக்கப் பள்ளி உள்ளது.

பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர் படிக்கின்றனர். 12 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இப் பள்ளியில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் வாயிலாக, மாணவ, மாணவியருக்கு பாடங்கள் சொல்லித் தரப் படுகின்றன.

வரும் கல்வி மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை துவக்கப் பள்ளியில், முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் வழங்கப்படுகிறது. மாணவர்களை சேர்க்க, தலைமை ஆசிரியை பேபி எஸ்தர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், 'வெள்ளி நாணயம்' வழங்கும் திட் டம் என்ற புதிய யுத்தியை கையாண்டுள்ளனர். அதன் யாண்டில், மேலும் அதிக நாணயம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும், இப்பள்ளியில் படி, வள்ளுவர் நகரவை துவக்கப் பள்ளியில் ஒன் றாம் வகுப்பு சேரும் முதல் 30 மாணவர்களுக்கு, இரண்டு கிராம் வெள்ளி ஆட்டோக்கள் வாயிலா கவும் விளம்பரம் செய் கின்றனர்.

மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், விளம்பர பிளக்ஸ் வைக் துள்ளனர். அரசு துவக்கப் பள் ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, வெள்ளி நாணயம் வழங் கும் அரசு பள்ளி ஆசிரியர் களின், இந்த புதிய முயற் சியை, பெற்றோகும். பல்வேறு அமைப்புகளும் பாராட்டி வருகின்றன.

சென்று. பன்ளியில் மாணவர்களை சேர்க்கும் படி கூறி வருகின்றனர். கின்றனர்.

ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. ஆசிரி யர்கள் ஒவ்வொரு குடி யிருப்பு பகுதிகளாக மேலும் இதே போன்று நகரில் உள்ள பிற நக கள் சேர்க்கை அதிகரிக்கும் என பெற்றோர் கூறி வரு ரவை துவக்க பள்ளி களும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தினால், மாணவர்

A news report highlights a government school's initiative to boost student enrollment by offering a silver coin to new students.

Valluvar Municipal Primary School in Mettupalayam is offering a 2-gram silver coin to the first 50 students who enroll in the first grade.

The school features modern smart classrooms and aims to increase its current enrollment of over 400 students.

Teachers are conducting door-to-door campaigns and using auto-rickshaw announcements to promote this incentive.

No comments:

Post a Comment