கணக்கு தேர்வில் பிணக்கு இல்லை
பிளஸ் 2 மாணவ, மாணவியர் 'குஷி'
பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு பாடம், எளிதாக இருந்தது,' என, மாணவர்கள் தெரிவித்தனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்து வரும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று கணக்கு, வணிகவியல் மற்றும் விலங்கியல் பாடத்துக்கான தேர்வு நடந் தது. இதில், கணக்கு, வணிகவியல் தேர் வுகள் மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்
This newspaper article reports that students in Tirupur felt relieved after the 12th-grade public examination for mathematics, commerce, and zoology, as they found the papers relatively easy.
Students expressed joy and confidence in securing high marks, particularly in mathematics.
Teachers believe this will help students achieve their dreams of pursuing engineering by boosting their cut-off marks.
Some students noted that mandatory questions were slightly challenging, but overall, the exam was not difficult

No comments:
Post a Comment