TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 PRESS NEWS
ஆசிரியர் தேர்வு வாரியம்
பத்திரிக்கைச் செய்தி
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) நடத்துவதற்கான அறிவிக்கை A (Website: http://www.trb.tn.gov.in) 13.02.2026 இன்று வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்து பணிபுரிந்து வர வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 18.02.2026 முதல் 10.04.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
The Teachers Recruitment Board has announced the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) for Paper-I and Paper-II for currently employed teachers in government and government-aided private schools.
Application dates: Online applications are accepted from February 18, 2026, to April 10, 2026.
Eligibility requirement: Applicants must have been appointed as teachers before September 1, 2025.
Official website: Details are available at http://www.trb.tn.gov.in.
CLICK HERE TO DOWNLOAD PRESS NEWS PDF
No comments:
Post a Comment