Breaking

Tuesday, March 3, 2026

ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்) - விண்ணப்பிக்க கடைசி நாள் 06.03.2026

Teachers required (permanent position) - Last date to apply 06.03.2026 - ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்) - விண்ணப்பிக்க கடைசி நாள் 06.03.2026

ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)

பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)

B.Sc., B.Ed., TET Paper-II (கணிதம்)

பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்)

B.A., B.Ed., TET Paper-II (ஆங்கிலம்)

தகுதியுடைய பணிநாடுநர்கள் 06.03.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பள்ளி | வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் உரிய அசல் கல்விச்சான்றுகளுடன் கலந்து கொள்ளவும்.

செயலர்

ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி

மயிலாடும்பாறை-625579, ஆண்டிப்பட்டி வட்டம், தேனி மாவட்டம். This text is a recruitment advertisement for permanent teacher positions at a school.

Positions: Graduate Teachers for Mathematics (1 vacancy - SC community) and English (1 vacancy - MBC/DNC community).

Qualifications: B.Sc./B.A. with B.Ed. and a pass in TET Paper-II in the respective subject.

Interview Details: An interview will be held on March 6, 2026, at 2:00 PM at the school campus with original certificates.

Location: G.R.V. Higher Secondary School, Myladumparai, Theni District.

No comments:

Post a Comment