TNPSC தேர்வாணையத்தின் இன்றைய ( 05.01.2026 ) முக்கிய அறிவிப்பு.
தேர்வாணையத்தால் கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் 05.01.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள். தங்களுடைய ஒருமுறை பதிவு எண் வாயிலாக விடைத்தாளினை உரிய கட்டணம் செலுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வாணையத்தால் கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் 05.01.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு. PRESS RELEASE
The CBT response sheets of the candidates pertaining to the
following recruitments conducted by the Commission have been hosted on
the Commission’s website on 05.01.2026 and the candidates are
instructed to download the Response Sheets through their One Time
Registration ID, by paying the required fee within the stipulated time.
Live Period:
CBT Response Sheets - 05.01.2026 to 04.02.2026 (One month
CLICK HERE TO DOWNLOAD TNPSC தேர்வாணையத்தின் அறிவிப்பு TAMIL PDF
CLICK HERE TO DOWNLOAD TNPSC தேர்வாணையத்தின் அறிவிப்பு ENGLISH PDF
No comments:
Post a Comment