Breaking

Thursday, December 11, 2025

ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) - 13.12.2025 அன்று நடைபெறவுள்ள உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள்.

ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

13.12.2025 அன்று நடைபெறவுள்ள உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள். JACTTO-GEO - State Coordinators and State High Level Committee Members participating in the Rights Restoration Fast to be held on 13.12.2025.

an official notice from the Joint Action Council of Tamil Nadu Teachers Organisations and Government Employees Organisations (JACTTO-GEO) detailing participants in an upcoming protest fast.

The event is a fast to reclaim rights.

It is scheduled for December 13, 2025.

Key state coordinators and high-level committee members are listed.

Participants are noted from Chennai, Tiruvannamalai, Sivaganga, Salem, and Erode districts.

*தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*

**********

*மாநிலக் கழகம் - சுற்றறிக்கை* *அன்புள்ளங் கொண்ட இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு இனிய வணக்கத்தை தெரிவித்து மகிழ்கிறோம்🙏*

ஜேக்டோ - ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13.12.2025 சனிக்கிழமை அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நமது பட்டதாரி ஆசிரியர்கள் மிக அதிக அளவில் கலந்து கொள்ளும் வகையில் மாநில , மாவட்ட மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமாய் தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்

*பேராட்டமே நமது உயிர் மூச்சு*

*போராடுவோம் கோரிக்கைகளை வென்றெடுப்போம்

இவண்

*அ.மாயவன் Ex.MLC*

நிறுவனத் தலைவர்
*சி.ஜெயக்குமார்*
மாநிலத் தலைவர்
*மா.குமரேசன்*
மாநில பொதுச் செயலாளர்
*ம. விஜயசாரதி*
மாநிலப் பொருளாளர்
*மு.மாயகிருஷ்ணன்*
மாநில துணைப் பொதுச் செயலாளர்

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) - 13.12.2025 அன்று நடைபெறவுள்ள உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் PDF

No comments:

Post a Comment