Breaking

Friday, December 12, 2025

மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! The Director of School Education's procedures regarding the JEE Boarding Camp for students studying under the Success Schools Scheme!

மேல்நிலைப்பள்ளிகளின் பார்வை 1-இன் படி தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் போன்று மாவட்டங்களில் / வட்டார அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் "வெற்றிப் பள்ளிகளாக" தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை மையப்பள்ளியாகக் கொண்டு சுற்று வட்டாரங்களிலுள்ள அனைத்து 12-ம்வகுப்பு மாணவர்கள் சனிக்கிழமை தோறும் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு JEE/NEET/CUET தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இது வரை 216 வட்டாரங்களில் 272 பள்ளிகளில் வாரந்தோறும் சனிக் கிழமைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 21-01-2026 முதல் நடைபெறவுள்ள JEE தேர்வுகளை முன்னிட்டு வெற்றிப் பள்ளிகளின் வாராந்திர வகுப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்வு தயாரிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாநில அளவிலான JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் 24.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் வரவிருக்கும் JEE தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பாடவாரியாக பயிற்சி மாதிரித் தேர்வுகள் மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதலில் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. இம்முகாமில் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பாட நிபுணர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவார்கள். போட்டித் தேர்வுக்குத் தேவையான கற்றல் பயிற்சி தாள்கள் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளால் வழங்கப்படும். தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இம்முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.


இணைப்பு-1இல் இம்முகாமில் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்யவும். முகாம் சிறப்புற நடைபெறவும் கீழ்காணும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

2. முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் விவரம்:

திரு.முருகன்,ஆசிரியர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி

திரு.கணேஸ்ன் வெற்றிப் பர்ரி சென்னை 9600945832 Gras-7200692402

3. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் புணிகள்:

ஒப்புதல் மற்றும் பயணம் தொடர்பாக மீது தேர்ந்தெடுக்கப்பட்ட உணர்களுக்கும் அவர்களின் பெற்ரோருக்கும் பயிற்சி முகம் பற்றிய தகவலைத் தெரிவித்து, மார்பங்கேற்பதை உறுதி செய்து பெற்றோரின் ஒப்புதல் கமதமும் (ாதிரி இணைக்கப்பட்டுள்ளது). தலைமைஆசிரியரின் மறு ஏற்பும் பதிவிடப்பட்டு 15-12-2025-க்குள் tractc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி ை வேண்டும்.

மாணவர்கள் 23-12-2025ரவு 8 மணிக்குள் பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வந்து அடைமஉைறுதி செய்ய வேண்டும்

19-01-2026 காலை மார்கள் முகமிலிருந்து தங்கள் ஊருக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

போக்குவத் மாண்ணிகள் பாதுகாப்பாகவும் உரிய நேரத்தில் பயிற்சி மையத்தை அடையாம் மற்றும் பயிற்சியின் முடிவில் மீண்டும் தங்கள் மகூட்டத்திற்கும் திரும்பி செல்லவும் வேண்டிய அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகணயும் சார்ந்த மாட்ட ல்வி அனுர்கள் மேற்சொள்ள வேண்டும்.

யைப் பாதுகாப்பாக அழைத்து வரவும் மீண்டும் அழைத்துச் செல்லயும் உடன் பயணிக்க ஆசிரியர்கள்/அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

வருகைப் பதிவு உறுதிசெய் முகாமில் தங்கியிருக்கும் திறக்கப்பட்டவுடன்முகமுடியும் அவர்களின் வருவன தனத்தில் புதிரேற்றப் பட வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment